Friday 18 June 2010

Ananda Vikatan ( issue dated 23.06.10 )



சூர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த மறுநாள் சூர்யாவின் தங்கை பிருந்தாவும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். சூர்யா, ஜோதிகா, தியா என மூன்று பெயர்களுமே ஒளியைக் குறிப்பதால், மகனுக்கும் அதே அலைவரிசையில் பெயர் தேடுகிறார்கள் மிஸஸ் அன்ட் மிஸ்டர் சூர்யா.'பிரைட்'டா யோசிங்க!




No comments: